3,5,5-டிரைமெத்தில்-1-எக்சனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
3,5,5-டிரைமெத்தில்-1-எக்சனால்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3,5,5-டிரைமெத்தில்-1-எக்சனால்
வேறு பெயர்கள்
நோனைலால்
டிரைமெத்தில் எக்சனால் [1]
1-எக்சனால் [1]
இனங்காட்டிகள்
3452-97-9
ChEBI CHEBI:178388
ChemSpider 17881
EC number 222-376-7
InChI
  • InChI=1S/C9H20O/c1-8(5-6-10)7-9(2,3)4/h8,10H,5-7H2,1-4H3
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த 3,5,5-trimethyl-1-hexanol
SMILES
  • CC(CCO)CC(C)(C)C
பண்புகள்
C9H20O
வாய்ப்பாட்டு எடை 144.26 g·mol−1
தோற்றம் தெளிவான நீர்மம்
மணம் தாவரம் போன்றது [2]
அடர்த்தி 0.824 கி/மி.லி
உருகுநிலை -70 °செல்சியசு
கொதிநிலை 194.0 °செல்சியசு
0.45 கி/லி
கரைதிறன் ஆல்ககால், அசிட்டோன், எசுத்தர் போன்றவற்றில் கரையும்
ஆவியமுக்கம் 0.2 டார்
4.12·10-5 வளிமண்டல அழுத்தம் மீ3 / மோல் [1]
தீங்குகள்
GHS pictograms The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H227, H315, H319, H373, H411
P210, P260, P264, P273, P280, P302+352, P305+351+338, P314, P332+313, P337+313, P362, P370+378, P391, P403+235
தீப்பற்றும் வெப்பநிலை 80° செல்சியசு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

3,5,5-டிரைமெத்தில்-1-எக்சனால் (3,5,5-trimethyl-1-hexanol) என்பது C9H20O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்பட்டும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒன்பது கார்பன் அணுக்களால் ஆன ஒரு முதனிலை ஆல்ககாலாக இது வகைப்படுத்தப்பட்டுகிறது. ஐசோநோனைல் ஆல்ககாலும் இசுநோனோனாலும் சேர்ந்த கலவையை இது உருவாக்குகிறது. கழிப்பறைகள் மற்றும் வீடுகளைச் சுத்தம் செய்யும் பொருட்களில் வாசனைக்காக பயன்படுத்தப்படுகிறது.[1] ஒவ்வோர் ஆண்டும் ஒன்று முதல் பத்து மெட்ரிக் டன்கள் வரை வாசனைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 McGinty, D.; Scognamiglio, J.; Letizia, C. S.; Api, A. M. (2010-07-01). "Fragrance material review on 3,5,5-trimethyl-1-hexanol" (in en). Food and Chemical Toxicology. A Safety Assessment of Saturated Branched Chain Alcohols when used as Fragrance Ingredients 48: S47–S50. doi:10.1016/j.fct.2010.05.026. பன்னாட்டுத் தர தொடர் எண்:0278-6915. https://www.sciencedirect.com/science/article/pii/S0278691510003029. 
  2. Lee, G. H.; Shin, Y.; Oh, M. J. (2008). "Aroma-active components of Lycii fructus (kukija)". Journal of Food Science 73 (6): C500–505. doi:10.1111/j.1750-3841.2008.00851.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1147. பப்மெட்:19241541. https://pubmed.ncbi.nlm.nih.gov/19241541/.