2010 சுருவாட்-கோல்பேர்ட் பேரணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
![]() Posters for the rallies |
|
| பங்கேற்றவர்கள் | Promoters/planned speakers: Stephen Colbert Jon Stewart (யோன் சுருவாட்) Sponsor: |
|---|---|
| நிகழ்விடம் | The National Mall Washington, D.C. Satellite assemblages in several additional U.S. cities |
| காலம் | October 30, 2010 |
| இணையத்தளம் | KeepFearAlive.com / RallyToRestoreSanity.com |
2010 சுருவாட்-கோல்பேர்ட் பேரணி என்பது ஒக்டோபர் 30, 2010 இல் வாசிங்டன் தேசிய பேரங்காடியில் (National Mall) நடைபெற இருக்கும் பேரணி ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் புகழ்பெற்ற நகைச்சுவையாளர்களான யோன் சுருவாட் மற்றும் இசுடீபன் கோபேர்ட் இந்த பேரணியை அறிவித்துள்ளார்கள். ஐக்கிய அமெரிக்காவில் தற்போது நிலவி வரும் தீவர வலது சாரிப் போக்குகளைச் சாடி இந்தப் பேரணி நடைபெறுகிறது.
இவற்றையும் பார்க்க[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- Rally to Restore Sanity (Official Website)
- Rally to Restore Sanity announcement on the hosted on DailyShow.com (requires Flash)
- Official Rally to Restore Sanity Facebook Event page
- March to Keep Fear Alive (Official Website)
- March to Keep Fear Alive announcement hosted on the ColbertNation.com (requires Flash)
- Official March to Keep Fear Alive Facebook Event page
- "I've had a vision" Reddit thread credited as having started the online movement
