யோன் சுருவாட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோன் சுருவாட் (ஜான் ஸ்டூவார்ட்) அமெரிக்க நகைச்சுவையாளர், தொலைகாட்சி நிகழ்ச்சியாளர். இவரது அரசியல் அரசியல் அங்கத நிகழ்ச்சியான The Daily Show சராசரி 1.5 மில்லியன் மக்களால் பாக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் இவர் அமெரிக்க சனாதிபதி ஜார்ஜ் புஸ்யும் ஈராக் போரையும் கடுமையாக நகைச்சுவையாக விமர்சனம் செய்துண்டு.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Stewart, Jon.(1997-02-27).George Carlin: 40 Years of Comedy[TV].HBO.
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedcool - ↑ Keepnews, Peter (1999-08-08). "There Was Thought in His Rage". New York Times. பார்த்த நாள் 2008-06-23.
- ↑ Stewart, Jon.(2005-09-18).The 57th Annual Primetime Emmy Awards[TV].CBS.
- ↑ "Interview With Jon Stewart". CNN. பார்த்த நாள் 2008-10-30.
- ↑ Dowd, Maureen (2006-11-16). "America's Anchors". Rolling Stone. பார்த்த நாள் 2007-10-09.
| விக்கி ஊடக நடுவத்தில் யோன் சுருவாட் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |