தேனீர் கட்சி இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தேனீர் கட்சி இயக்கம் என்பது 2009 இல் ஐக்கிய அமெரிக்காவில் தோற்றம் பெற்ற ஒரு வலதுசாரி இயக்கம் ஆகும். குறைந்த வரி, சிறிய அரசு, திறந்த சந்தை போன்ற கொள்கைளை முன்னிறுத்தியும், அமெரிக்க நலச் சட்டம், Bailout, ஒபாமா அரசு ஆகியவற்றை எதிர்த்தும் இந்த இயக்கம் செயற்படுகிறது. இந்த இயக்கம் வேரடி அமைப்பாக கூறப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தேனீர்_கட்சி_இயக்கம்&oldid=1036865" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்