1878 இல் இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1878
இல்
இந்தியா

மிலேனியம்:
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
இவற்றையும் பார்க்க:இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல்
இந்திய வரலாறு

1878 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.

பதவி[தொகு]

நிகழ்வுகள்[தொகு]

  • 20 செப்டம்பர் – தி இந்துஎன்ற இந்திய செய்தித்தாள் நிறுவப்பட்டது.

பிறப்பு[தொகு]

  • 21 பிப்ரவரி – இந்தியாவில், பன்முக தன்மைக் கொண்ட ஆன்மீக தலைவர் மற்றும் ஆரோவிலை நிறுவியவர். அம்மா (மிர்ரா அல்ஃபாஸா) என்பவர் பிறந்தார். (டி. 1973)
  • 27 நவம்பர் –கவிஞர், ஜாதீந்திரமோஹான் பக்கி என்பவர் பிறந்தார். (டி. 1948).
  • 10 டிசம்பர் –இந்திய அரசியல்வாதி மற்றும் சுதந்திரப் போர் தியாகியுமான சி. இராசகோபாலாச்சாரி, பிறந்தார். (டி. 1972)
"https://ta.wikipedia.org/w/index.php?title=1878_இல்_இந்தியா&oldid=2574343" இலிருந்து மீள்விக்கப்பட்டது