1585
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1585 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1585 MDLXXXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1616 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2338 |
அர்மீனிய நாட்காட்டி | 1034 ԹՎ ՌԼԴ |
சீன நாட்காட்டி | 4281-4282 |
எபிரேய நாட்காட்டி | 5344-5345 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1640-1641 1507-1508 4686-4687 |
இரானிய நாட்காட்டி | 963-964 |
இசுலாமிய நாட்காட்டி | 992 – 994 |
சப்பானிய நாட்காட்டி | Tenshō 13 (天正13年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1835 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3918 |
ஆண்டு 1585 (MDLXXXV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். பழைய 10-நாட்கள் பின்தங்கிய யூலியன் நாட்காட்டியில் இது வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். 1582 இற்குப் பின்னரும் உலகின் பல நாடுகளில் யூலியன் நாட்காட்டி 1929 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 12 – நெதர்லாந்து கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.
- பெப்ரவரி – எசுப்பானியர் பிரசெல்சு நகரைக் கைப்பற்றினர்.
- ஏப்ரல் 24 – ஐந்தாம் சிக்சுடசு 227வது திருத்தந்தையானார்.
- மே 19 – எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: எசுப்பானியா எசுப்பானியத் துறைமுகங்களில் நின்றிருந்த ஆங்கிலேயக் கப்பல்களைக் கைப்பற்றினர்.[1] ஆங்கிலோ-எசுப்பானியப் போர் (1585–1604) ஆரம்பம்.
- ஆகத்து 17 – ஆண்ட்வெர்ப் எசுப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்டது.
- ஆகத்து 20 – இங்கிலாந்து டச்சுக் கிளர்ச்சியை ஆதரிக்க முடிவெடுத்தது. இங்கிலாந்து இதன் மூலம் எண்பதாண்டுப் போரில் நுழைந்தது.[2]
- ஐரோப்பாவில் சாக்கலேட் வணிக முறையில் அறிமுகமானது.
பிறப்புகள்
[தொகு]- யூரியெல் த காசுட்டா, போர்த்துக்கீச யூத மெய்யியலாளர் (இ. 1640)
- மிகேல் டி நோரொன்யா, லின்யாரெசின் நாலாம் கவுன்ட்டு, போர்த்துக்கேயப் போர் வீரர் (இ. 1647)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 160–162. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 230–233. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.