ஓசுனி முபாரக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹொஸ்னி முபாரக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| முகமது ஹொஸ்னி சயத் முபாரக் محمد حسنى سيد مبارك |
|
2009ல் முபாரக் |
|
|
நான்காவது எகிப்து குடியரசுத் தலைவர்
|
|
|---|---|
| பதவியில் அக்டோபர் 14 1981 – 11 பெப்ருவரி 2011 |
|
| பிரதமர் | அஹமத் ஃபவாத் மொஹியத்தீன் கமல் ஹசான் அலி அலி மகுமூத் லுட்ஃபி அதெஃப் முகமது நகீப் செட்கி கமல் கன்சூரி அதெஃப் எபீத் அகம்து நசீஃப் |
| முன்னவர் | சூஃபி அபு டாலிப் |
| அரசியல் கட்சி | NDP |
|
|
|
| பிறப்பு | 4 மே 1928 கஃபர் எல்-மசல்ஹா, மொனுஃபியா, எகிப்து |
| வாழ்க்கைத் துணை |
சுசான் முபாரக் |
| பிள்ளைகள் | அலா முபாரக் ஜமால் முபாரக் |
| சமயம் | இஸ்லாம் |
முகமது ஹொஸ்னி முபாரக் (அரபு மொழி: محمد حسنى سيد مبارك, பிறப்பு மே 4, 1928) 1981 முதல் இன்று வரை எகிப்து நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார். 1981இல் முன்னாள் குடியரசுத் தலைவர் அன்வர் எல்-சதாத் சுட்டுக்கொல்லப்பட்டதுக்கு பிறகு இவர் பதவியிலேறினார். அரசியல்வாதியாக வந்ததுக்கு முன் இவர் எகிப்தின் வான்படையில் இருந்தார்.