ஹொங்கொங்கில் உள்ள தொடருந்தகங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹொங்கொங் பட்டியல்கள்
பட்டியல்கள்

நூலகங்கள்
தீவுகள்
மறைந்தத் தீவுகள்
தீபகற்பங்கள்
மாவட்டங்கள்
குடாக்கள்
பாலங்கள்
பூங்காக்கள்
மேம்பாலங்கள்
சிறைகள்
நகரகங்கள்
தொடருந்தகங்கள்
சுரங்கப்பாதைகள்
தூதரங்கள்

ஹொங்கொங்

ஹொங்கொங் விக்கிவாசல்

தொகு


ஹொங்கொங் எம்டிஆர் வலைப்பின்னல் அமைப்பு

ஹொங்கொங் தொடருந்து சேவை உலகில் மிகவும் வளர்ச்சி மிக்க துரிதகதி இடைமாறும் தொடருந்து வலைப்பின்னலைக் கொண்டுள்ளது. ஹொங்கொங் புவியியல் அடிப்படையில் 1104 கிலோ மீட்டர்களை மட்டுமே கொண்டுள்ள போதிலும், இந்த சிறிய நிலப்பரப்புக்குள் 11 தொடருந்து வழிக்கோடுகளுடன், நூற்றுக்கணக்கான தொடருந்தகங்களையும் கொண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் நிறைவுறும் எனும் திட்டமிடலின் கீழ் மேலும் 25 தொடருந்தகங்களின் கட்டுமாணப் பணிகள் துரிதவேகத்தில் நடைபெற்றுக்கொண்டும் உள்ளன. இந்த தொடருந்து சேவையில் ஆகக் கூடிய தூரமான ஹொங் ஹாம் நகரத்தில் இருந்து சீனா எல்லைக்குச் செல்வதற்கு 44 நிமிடங்களே பிடிக்கின்றன. ஒவ்வொரு தொடருந்தகங்களிலும் தொடருந்து நிறுத்தப்படும் நேரம், ஒரு நிமிடத்துக்கும் குறைவான செக்கன்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தொடருந்து வழிக்கோடுகள் ஒவ்வொன்றையும் வேறுபிரித்து எளிதாக அறிந்துகொள்வதற்கு, ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு நிறங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹொங்கொங் வாழ் உள்ளூர் மக்களின் பேச்சி வழக்கிலும் தொடருந்து வழிக்கோடுகளை நிறத்தால் அழைப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாக "சுன் வான் தொடருந்து வழிக்கோடு" சிகப்பு நிறம் என்பதால், "சுன் வான் தொடருந்து" எனும் சொல்லைத் தவிர்த்து விட்டு "சிகப்பு வழிக்கோடு" என்று அழைப்போர் அதிகமானோராகும். அதற்கமைவாக ஒவ்வொரு வழிக்கோட்டினையும் அதனதன் நிறங்களிலேயே வேறுபடுத்தி, தொடருந்தகங்களையும் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன.

தொடருந்து வழிக்கோடுகளின் நிறங்கள்[தொகு]

சுன் வான் வழிக்கோடு

கிழக்கு தொடருந்து வழிக்கோடு

மா ஒன் சான் வழிக்கோடு

ஹொங்கொங் தீவு வழிக்கோடு

டுங் சுன் வழிக்கோடு

சுங் வான் ஓ வழிக்கோடு

குவுன் டொங் வழிக்கோடு

மேற்கு தொடருந்து வழிக்கோடு

அதிவிரைவு விமான நிலைய வழிக்கோடு

டிசுனிலாந்து வழிக்கோடு

இலகு தொடருந்துச் சேவை

சுன் வான் வழிக்கோட்டில் உள்ள தொடருந்தகங்கள்[தொகு]

ஹொங்கொங் எம்டிஆர் தொடருந்து சேவை வலைப்பின்னலின் 2009 ஆம் ஆண்டு வரைப்படம்

சுன் வான்

டய் வோ ஹாவ்

குவாய் ஹிங்

குவாய் பொங்

லை கிங்

மெய் பூ

லாய்ச்சி கொக்

செங் சா வான்

சம் சுயி போ

இளவரசர் எட்வட்

மொங் கொக்

யவ் மா டேய்

யோர்டான்

சிம் சா சுயி

எட்மிரல்டி

மையம்

கிழக்கு தொடருந்து வழிக்கோட்டில் உள்ள தொடருந்தகங்கள்[தொகு]

சிம் சா சுயி கிழக்கு

ஹொங் ஹாம்

மொங் கொக் கிழக்கு

கவுலூன் டொங்

டய் வாய்

சா டின்

போ டான்

பந்தயத்திடல்

பல்கலைக்கழகம்

டய் போ சந்தை

டய் வூ

பன்லிங்

செங் சுயி

லோ வூ (சீன எல்லை)

லொக் மா சாவ் (சீன எல்லை)

மா ஒன் சான் வழிக்கோட்டில் உள்ள தொடருந்தகங்கள்[தொகு]

டய் வாய்

சீ குங் கோயில்

சா டின் வாய்

நகர் ஒன்று

செக் முன்

டய் சுயி ஹங்

ஹெங் ஒன்

மா ஒன் சான்

வூ கய் சா

ஹொங்கொங் தீவு வழிக்கோட்டில் உள்ள தொடருந்தகங்கள்[தொகு]

சுங் வான்

மையம்

எட்மிரல்டி

வஞ்சாய்

கவுசவே குடா

டின் ஹாவ்

கோட்டைக் குன்று

வடமுனை

குவாரி குடா

டை கூ

சை வான் ஓ

சவ் கெய் வான்

ஹெங் பா சுன்

சை வான்

டுங் சுங் வழிக்கோட்டில் உள்ள தொடருந்தகங்கள்[தொகு]

ஹொங்கொங்

கவுலூன்

ஒலிம்பிக்

நம் சுங்

லை கிங்

சிங் யீ

வெயில் குடா

டுங் சுங்

சுங் வான் ஓ வழிக்கோட்டில் உள்ள தொடருந்தகங்கள்[தொகு]

வடமுனை

குவாரி குடா

யவ் டொங்

டியூ கெங் லெங்

சுங் வான் ஓ

லாவோசு பூங்கா

ஹங் ஹாவ்

போ லாம்

குவுன் டொங் வழிக்கோட்டில் உள்ள தொடருந்தகங்கள்[தொகு]

யவ் மா டேய்

மொங் கொக்

இளவரசர் எட்வட்

செக் கிப் மேய்

கவுலூன் டொங்

லொக் பூ

வொங் டய் சின்

மாணிக்கக் குன்று

சொய் ஹொங்

கவுலூன் குடா

நவ் டா கொக்

குவுன் டொங்

லம் டின்

யவ் டொங்

டியூ கெங் லெங்

மேற்கு தொடருந்து வழிக்கோட்டில் உள்ள தொடருந்தகங்கள்[தொகு]

ஹொங் ஹாம்

சிம் சா சுயி கிழக்கு

ஒசுடின்

நம் சொங்

மெய் பூ

சுன் வான் மேற்கு

கம் செங் வீதி

யுன் லோங்

லோங் பிங்

டின் சுயி வாய்

சியூ ஹொங்

சுன் மூன்

விமான நிலையை அதிவிரைவு வழிக்கோட்டில் உள்ள தொடருந்தகங்கள்[தொகு]

ஹொங்கொங்

கவுலூன்

சிங் யீ

விமான நிலையம்

உலகாசிய காட்சியகம்

டிசுனிலாந்து வழிக்கோட்டில் உள்ள தொடருந்தகங்கள்[தொகு]

வெயில் குடா

டிசுனிலாந்து

இலகு தொடருந்துச் சேவையில் உள்ள தொடருந்தகங்கள்[தொகு]

இலகு தொடருந்துச் சேவை

இலகு தொடருந்துச் சேவை என்பது எம்டிஆர் தொடருந்து சேவையல்ல. அது ஹொங்கொங், புதிய கட்டுப்பாட்டகம் நிலப்பரப்பில் யுன் லோங் மாவட்டம் மற்றும் சுன் மூன் மாவட்டம் ஆகியப் பகுதிகளில் மட்டும் ஓடும் சிறிய (இரண்டு பெட்டிகளை மட்டுமே கொண்ட) தொடருந்து சேவையாகும். இந்த இலகு தொடருந்து சேவை தற்போதைக்கு 68 தொடருந்தங்களைக் கொண்ட வலைப்பின்னலாக இயங்குகிறது. சில புதிய தொடருந்தகங்களுக்கான திட்டப் பணிகள் தொடர்வதால் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

திட்டமிடல் தொடருந்தகங்கள்[தொகு]

மேலே பட்டியலில் இடம்பெறாத பல எம்டிஆர் தொடருந்தகங்களின் கட்டுமாணப் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. 2014 ஆம் ஆண்டில் நிறைவு பெறும் என தற்போது திட்டமிடலின் கீழ் 25 தொடருந்தகங்கள் உள்ளன. அவற்றின் பணிகள் நிறைவு பெறும் போது இந்த தொடருந்தகங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

வெளியிணைப்புகள்[தொகு]

ஒங்கொங்:விக்கிவாசல்