புதிய கட்டுப்பாட்டகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| புதிய கட்டுப்பாட்டகம் New Territories |
|
|---|---|
|
புவியியல் அமைவிடம் |
|
| பரப்பளவு | |
| - நகரம் | 952 கிமீ² (368 ச. மைல்) |
| மக்கள் தொகை (2006) | |
| - நகரம் | 3 |
| - அடர்த்தி | 3,748/கிமீ² (9,707.3/ச. மைல்) |
| நேர வலயம் | ஹொங்கொங் நேரம் (ஒ.ச.நே.+8) |
| புதிய கட்டுப்பாட்டகம் | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| சீனம் | 新界 | ||||||||||||
| சொல் விளக்கம் | New Frontier | ||||||||||||
|
|||||||||||||
புதிய கட்டுப்பாட்டகம் (New Territories) என்பது ஹொங்கொங்கின் பிரதான மூன்று ஆட்சி பிரிவுகளில் ஒன்றாகும். மற்றைய இரண்டு பகுதிகளாவன, ஹொங்கொங் தீவு மற்றும் கவுலூன் தீபகற்பம் ஆகும். சீன பெருநிலப்பரப்பின் சம் சுன் ஆற்றை வடக்கிலும், கவுலூன் தீபகற்பம் மற்றும் எல்லை வீதி பகுதியை தெற்காகவும் கொண்டு, அதற்கு உட்பட்ட 200 க்கும் அதிகமான தீவுகளையும் உள்ளடக்கிய நிலபரப்பையே "புதிய கட்டுப்பாட்டகம்" என்று அழைக்கப்படுகின்றது.
வரலாறு [தொகு]
மாவட்டங்கள் [தொகு]
இந்த "புதிய கட்டுப்பாட்டகம்" என்று அழைக்கப்படும் பகுதியில் 9 மாவட்டங்கள் உள்ளன. அத்துடன் இந்த புதிய கட்டுப்பாட்டகம் பகுதியையும் புதிய கட்டுப்பாட்டகம் கிழக்கு மற்றும் புதிய கட்டுப்பாட்டகம் மேற்கு என இரண்டு பிரிவாக பிரித்து கூறுவதும் வழக்கில் உள்ளது.
அத்துடன் இந்த புதிய கட்டுப்பாட்டகம் பகுதி 15 பிரதான அரசியல் ஆசனங்களையும் கொண்டுள்ளது.
- புதிய கட்டுப்பாட்டகம் கிழக்கு (7 ஆசனங்கள்)
- புதிய கட்டுப்பாட்டகம் மேற்கு (8 ஆசனங்கள்)
வெளியிணைப்புகள் [தொகு]
- Lease of the New Territories
- Lease of the New Territories
- Cap 1 Sched 5A - Area of the New Territories
|
|||||||||||||||||||