ஹிசார் மான் பூங்கா
மான் பூங்கா | |
---|---|
வனவிலங்கு பூங்கா | |
புல்வாய் ஆண் & பெண் மான் | |
ஆள்கூறுகள்: 29°11′27″N 75°45′32″E / 29.19083°N 75.75889°E | |
இந்தியா | India |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | ஹிசார் மாவட்டம் |
தோற்றுவித்தவர் | அரியானா, வனத்துறை |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
இணையதளம் | haryanaforest |
ஹிசார் மான் பூங்கா (Deer Park, Hisar), இந்தியாவின் அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஹிசார் நகருக்கு அருகில் உள்ளது. இது 19 எக்டேர்கள் (48 ஏக்கர்கள்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் மான்களுக்குத் தீவனம் உற்பத்தி செய்ய 6 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. [1]
இந்த மான் பூங்கா ஹிசாரில், ஹிசார் விமான மற்றும் நீலப்பறவை ஏரியினை அடுத்து ஹிசார்-தன்சு சாலையில் உள்ளது. மான் பூங்கா அருகில் ஹிசார் சத்வர் வாத்திகா மூலிகை பூங்கா அமைந்துள்ளது. இந்த இரு பூங்காக்களையும் அரியான அரசின் வனத்துறை நிர்வகிக்கின்றது.
வரலாறு[தொகு]
அரியானா அரசாங்கத்தின் வனத்துறையால் 1985ஆம் ஆண்டு மான் பூங்கா நிறுவப்பட்டது.[1] பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், மான்கள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கவும் இந்த பூங்கா தோற்றுவிக்கப்பட்டது. அரியானாவில் உள்ள உயிரியல் பூங்கா மற்றும் மான் பூங்காக்களில் இது மிகவும் பழமையானது.
மான்[தொகு]
பூங்காவில் காணப்படும் மான்களில் 20 புல்வாய், 16 புள்ளிமான் மற்றும் 6 கடமான் ஆகியவை அடங்கும்.[1] மான் பூங்காவில் காணப்படும் சில உயிரினங்களின் படங்கள் கீழே உள்ளன (பிரதிநிதித்துவத்திற்கான படங்கள் மட்டுமே):
காட்சி மாடம்[தொகு]
-
புள்ளிமான்: ஆண் (நீண்ட கொம்புடன்) மற்றும் பெண் (கொம்பு இல்லாமல்)
-
நீண்ட கொம்புடன் கடமான் (ஆண்)
-
குறுகிய கொம்புடன் கடமான் (பெண்)
-
யூனிகலரின் கடமான்
-
புல்வாய் ஆண் (இருண்ட / கருப்பு) மற்றும் பெண் (இலகுவான / பழுப்பு)
-
புல்வாய் ஆண்
-
புல்வாய் பெண்
அருகிலுள்ள பிற இடங்கள்[தொகு]
- சதவர் வாத்திகா மூலிகை பூங்கா ஹிசார்
- நீலப்பறவை ஏரி ஹிசார்
- Kanwari Indus Valley Mound at Kanwari
- Tosham rock inscription at Tosham
- அசிகார் கோட்டை, ஹன்சி
- Firoz Shah Palace Complex
- Pranpir Badshah tomb at Hisar
- மகாபீர் விளையாட்டரங்கம்
- அரியான சுற்றுலா
மேலும் காண்க[தொகு]
- Rohtak Zoo
- Mini Zoo & Black Buck Breeding Centre, Pipli
- List of zoos in India
- List of National Parks & Wildlife Sanctuaries of Haryana, India
- List of Monuments of National Importance in Haryana
- List of State Protected Monuments in Haryana
- List of Indus Valley Civilization sites in Haryana
- Haryana Tourism
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "Deer Park, Hisar". Haryana Forest Department. Archived from the original on 13 May 2014. பார்க்கப்பட்ட நாள் 11 May 2014.