ஸ்ரீ மூகாம்பிகை கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர் மட்டும்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீ மூகாம்பிகை கலை மற்றும் அறிவியல் கல்லூரி (sri moogambigai colleg or arts & sciece for women) என்பது 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஒரு மகளிர் கல்லூரி ஆகும். இக்கல்லூரி தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, மல்லுப்பட்டியில் அமைந்துள்ளது. மேலும் இக்கல்லூரி பெரியார் பல்கலைகழகத்தின் இணைவுபெற்ற கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.

பாடப்பிரிவுகள்[தொகு]

  • இளங்கலை - தமிழ்
  • இளங்கலை - ஆங்கிலம்
  • இளம் கணக்குப்பதிவியல்
  • இளம் அறிவியல் - கணிதம்
  • இளம் அறிவியல் - இயற்பியல்
  • இளம் அறிவியல் - வேதியல்
  • இளம் அறிவியல் - கணினி அறிவியல்
  • இளம் அறிவியல் - நுண் உயிரியல்