ஸ்டீவ் டேவிஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஸ்டீவ் டேவிஸ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஸ்டீபன் ஜேம்ஸ் டேவிஸ் | |||
| பிறப்பு | 9 ஏப்ரல் 1952 | |||
| லண்டன், இங்கிலாந்து | ||||
| நடுவராக | ||||
| தேர்வு நடுவர் | 23 (1997–நடப்பு) | |||
| ODIs umpired | 94 (1992–நடப்பு) | |||
| IT20s umpired | 14 (2007–நடப்பு) | |||
|
4 ஜூன், 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கின்போ |
||||
ஸ்டீபன் ஜேம்ஸ் டேவிஸ் (Stephen James Davis, பிறப்பு:9 ஏப்ரல் 1952), பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஓர் ஆத்திரேலிய துடுப்பாட்ட நடுவர். இவர் 2008 ஏப்ரலில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவில் இணைக்கப்பட்டார்.[1]
|
|||||
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Cricinfo. "Asoka de Silva and Steve Davis promoted to Elite Panel". பார்த்த நாள் 2008-04-23.