வோடரேவு கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வோடரேவு கடற்கரை
வோடரேவு கடற்கரை is located in ஆந்திரப் பிரதேசம்
வோடரேவு கடற்கரை
வகைகடற்கரை
அமைவிடம்பிரகாசம் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா

வோடரேவு கடற்கரை (Vodarevu Beach) என்பது இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஓரு கடற்கரை பகுதியாகும். இது வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்கரையில் சிராலாவிலிருந்து 6 கி.மீ தொலைவில் ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தென்னை மரங்கள் இக்கடற்கரையில் வரிசையாக நிற்கின்றன. வோடரேவு கடற்கரை ஐதராபாத் மற்றும் தெலங்கானாவிற்கு மிக அருகில் உள்ள கடற்கரையாகும். ஒவ்வொரு வாரமும் ஐதராபாத் மற்றும் தெலுங்கானாவிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள்.</br>[1]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vodarevu Beach". AP Tourism Portal. Archived from the original on 8 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 30 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வோடரேவு_கடற்கரை&oldid=3531629" இலிருந்து மீள்விக்கப்பட்டது