வொயேஜர் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வொயேஜர் 2
Voyager spacecraft.jpg
வொயேஜர் 2
இயக்குபவர் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் / JPL
திட்ட வகை Flyby
அணுகிய விண்பொருள் வியாழன் (கோள்), சனி (கோள்), யுரேனசு, நெப்டியூன்
ஏவப்பட்ட நாள் 1977-08-20 14:29:00 UTC
(37 ஆண்டுகள், 2 மாதங்கள்,  12 நாட்கள் ago)
ஏவுகலம் Titan IIIE / Centaur
ஏவு தளம் Space Launch Complex 41
Cape Canaveral Air Force Station, புளோரிடா, அமெரிக்க ஐக்கிய நாடு
திட்டக் காலம்

In progress (Interstellar mission)
(35 ஆண்டுகள், 3 மாதங்கள்,  23 நாட்கள் elapsed)

வியாழன் (கோள்) flyby
(completed 1979-08-05)
சனி (கோள்) flyby
(completed 1981-09-25)
யுரேனசு flyby
(completed 1986-02-25)
நெப்டியூன் flyby
(completed 1989-10-02)
தே.வி.அ.த.மை எண் 1977-076A
இணைய தளம் NASA Voyager website
நிறை 721.9 kg (1,592 lb)
திறன் 420 W (3 RTGs)
References:
[1]


வொயேஜர் 2 (Voyager 2) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 ஆம் ஆண்டு ஆகத்து 20 ஆம் நாள் சூரியக் குடும்பம் மற்றும் விண்மீன்களிடை ஊடகம் ஆகியவற்றை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணாய்வி ஆகும். 722 கிலோகிராம் எடையுள்ள இந்த விண்கலம் வொயேஜர் 1 ஏவப்படுவதற்கு முன்னதாக ஏவப்பட்ட போதிலும் வொயேஜர் 1 வேகமாகப் பயணித்ததால் முந்திவிட்டது. இன்று வரை 37 ஆண்டுகள், 2 மாதங்கள்,  12 நாட்கள் அதாவது 1 நவம்பர் 2014 வரை இது விண்வெளியில் பூர்த்தி செய்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "VOYAGER:Mission Information". NASA (1989). பார்த்த நாள் January 2, 2011.
"http://ta.wikipedia.org/w/index.php?title=வொயேஜர்_2&oldid=1399197" இருந்து மீள்விக்கப்பட்டது