வேட்டை (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வேட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| வேட்டை | |
|---|---|
Promotional poster |
|
| இயக்குனர் | என்.லிங்குசாமி |
| தயாரிப்பாளர் | என்.சுபாஷ் சந்திர போஸ் Ronnie Screwvala |
| கதை | பிருந்தா சாரதி (dialogues) |
| நடிப்பு | ஆர்யா மாதவன் சமீரா ரெட்டி அமலா பால் |
| இசையமைப்பு | யுவன் ஷங்கர் ராஜா |
| ஒளிப்பதிவு | நிரவ் ஷா |
| படத்தொகுப்பு | அந்தோனி கோன்சல்வ்ஸ் |
| கலையகம் | திருப்பதி பிரதர்ஸ் |
| விநியோகம் | யுடிவி மோஷன் பிக்சர்ஸ்[1] |
| வெளியீடு | சனவரி 13, 2012[2] |
| கால நீளம் | 168 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| மொத்த வருவாய் | |
| திரைக்கதை | என்.லிங்குசாமி |
வேட்டை 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடித் தமிழ்த் திரைப்படம். லிங்குசாமியால் எழுதி இயக்கப்பட்டது.[3] இத்திரைப்படத்தில் ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி, அமலா பால் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தம்பி ராமையா மற்றும் நாசர் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.[4] யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படம் நிரவ் ஷாவால் ஒளிப்பதிவு செய்யப்பட்டு அந்தோனியால் படத்தொகுப்பு செய்யப்பட்டது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Vettai rights sold, Behindwoods, http://www.behindwoods.com/tamil-movie-news-1/jul-11-02/maddy-vettai-11-07-11.html, retrieved 2011-07-12
- ↑ "Vettai's confirmed release date". Behindwoods.com. பார்த்த நாள் 5 January 2012.
- ↑ Pillai, Sreedhar. "Arya-Tamannaah in Lingusamy's next". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Arya-Tamannaah-in-Lingusamys-next/articleshow/6579987.cms. Retrieved 2010-09-18.
- ↑ "Madhavan to join Vettai team!". Sify.com (2010-10-13). பார்த்த நாள் 2011-09-24.