அமலா பால்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அமலா பால் | |
|---|---|
| பிறப்பு | அமலா பால் அக்டோபர் 26, 1991 கொச்சி, கேரளா, இந்தியா |
| மற்ற பெயர்கள் | அனகா |
| பணி | நடிகை |
| செயல்பட்ட ஆண்டுகள் | 2009 – தற்போது வரையிலும் |
அமலா பால் (பிறப்பு: அக்டோபர் 26, 1991) ஒரு தமிழ் திரைப்பட நடிகை. சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின் வெளிவந்த திரைப்படங்கள் அவரை நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்தியது.[1]
பொருளடக்கம் |
திரைப்படங்கள் [தொகு]
| ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2009 | நீலதம்ரா | பீனா | மலையாளம் | |
| 2010 | வீரசேகரன் | சுகந்தி | தமிழ் | |
| 2010 | சிந்து சமவெளி | சுந்தரி | தமிழ் | |
| 2010 | மைனா | மைனா | தமிழ் | சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது பரிந்துரைக்கப்பட்டவை – சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ் பரிந்துரைக்கப்பட்டவை – சிறந்த நடிகைக்கான விஜய் விருது |
| 2011 | இது நம்முடே கதா | ஐஸ்வர்யா | மலையாளம் | |
| 2011 | விகடகவி | கவிதா | தமிழ் | |
| 2011 | தெய்வத் திருமகள் | சுவேதா ராஜேந்திரன் | தமிழ் | |
| 2011 | பெஜவாடா | கீதாஞ்சலி | தெலுங்கு | |
| 2012 | வேட்டை | ஜெயந்தி | தமிழ் | |
| 2012 | காதலில் சொதப்புவது எப்படி | பார்வதி | தமிழ் | |
| 2012 | லவ் பெய்லியர் | தெலுங்கு | ||
| 2012 | முப்பொழுதும் உன் கற்பனைகள் | சாருலதா | தமிழ் | |
| 2012 | ஆகாஷின்டே நிறம் | மலையாளம் | தயாரிப்பில் உள்ளது |
விருதுகள் [தொகு]
| வருடம் | விருது | துறை | திரைப்படம் | முடிவு |
|---|---|---|---|---|
| 2011 | அம்ரிதா - எப். ஈ. ஈ. கே. ஏ திரை விருதுகள் | சிறந்த தமிழ் நடிகை[2] | மைனா | வெற்றி |
| எடிசன் விருதுகள் | சிறந்த புதுமுகம்[3] | வெற்றி | ||
| தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் | சிறந்த நடிகை - தமிழ் | பரிந்துரை | ||
| எம். ஜி. ஆர். - சிவாஜி விருதுகள் | சிறந்த புதுமுக நடிகை[4] | வெற்றி | ||
| விஜய் விருதுகள் | சிறந்த நடிகை | பரிந்துரை | ||
| சிறந்த அறிமுகம்[5] | வெற்றி | |||
| 2012 | ஜெயா விருதுகள் | Youth Female Icon Of The Year | தெய்வத்திருமகள் | வெற்றி |
குறிப்புகள் [தொகு]
- ↑ Pillai, Sreedhar (7 December 2010). "Amala, Oviya's cut throat competition". Times of India. பார்த்த நாள் 2011-01-07.
- ↑ "Amrita FEFKA Film Awards Announced". Best Media Info. 2 June 2011. http://www.bestmediainfo.com/2011/06/amrita-fefka-film-awards-announced/. Retrieved 2 June 2011.
- ↑ "Simbu and Trisha win Edison awards 2011, for Vinnaithaandi Varuvaaya". kollytalk.com. 14 February 2011. http://www.kollytalk.com/cinenews/simbu-and-trisha-win-edison-awards-for-excellence-in-cinema/. Retrieved 17 February 2012.
- ↑ "Popular Film Awards presented". IndiaGlitz (3 January 2011). பார்த்த நாள் 20 February 2012.
- ↑ June 27, 2011 (27 June 2011). "Vijay Awards 2011 – Winners List". Southdreamz.com. பார்த்த நாள் 20 February 2012.