வேட்டை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வேட்டை
Promotional poster
இயக்குனர் என்.லிங்குசாமி
தயாரிப்பாளர் என்.சுபாஷ் சந்திர போஸ்
Ronnie Screwvala
கதை பிருந்தா சாரதி (dialogues)
நடிப்பு ஆர்யா
மாதவன்
சமீரா ரெட்டி
அமலா பால்
இசையமைப்பு யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு நிரவ் ஷா
படத்தொகுப்பு அந்தோனி கோன்சல்வ்ஸ்
திரைக்கதை என்.லிங்குசாமி
கலையகம் திருப்பதி பிரதர்ஸ்
விநியோகம் யுடிவி மோஷன் பிக்சர்ஸ்[1]
வெளியீடு ஜனவரி 13, 2012 (2012-01-13)[2]
கால நீளம் 168 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தமிழ்
மொத்த வருவாய் Indian Rupee symbol.svg56 கோடி

வேட்டை 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடித் தமிழ்த் திரைப்படம். லிங்குசாமியால் எழுதி இயக்கப்பட்டது.[3] இத்திரைப்படத்தில் ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி, அமலா பால் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தம்பி ராமையா மற்றும் நாசர் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.[4] யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படம் நிரவ் ஷாவால் ஒளிப்பதிவு செய்யப்பட்டு அந்தோனியால் படத்தொகுப்பு செய்யப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Vettai rights sold, Behindwoods, http://www.behindwoods.com/tamil-movie-news-1/jul-11-02/maddy-vettai-11-07-11.html, பார்த்த நாள்: 2011-07-12 
  2. "Vettai's confirmed release date". Behindwoods.com. பார்த்த நாள் 5 January 2012.
  3. Pillai, Sreedhar. "Arya-Tamannaah in Lingusamy's next". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Arya-Tamannaah-in-Lingusamys-next/articleshow/6579987.cms. பார்த்த நாள்: 2010-09-18. 
  4. "Madhavan to join Vettai team!". Sify.com (2010-10-13). பார்த்த நாள் 2011-09-24.
"http://ta.wikipedia.org/w/index.php?title=வேட்டை_(திரைப்படம்)&oldid=1556863" இருந்து மீள்விக்கப்பட்டது