வேட்டாம்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேட்டாம்பாடி
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நாமக்கல்
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
கடல்மட்டம்0 கிலோமீட்டர்கள் (0 மை)
அருகாமை நகரம்நாமக்கல்

இந்தியாவிலுள்ள வேட்டாம்பாடி கிராமம் நாமக்கல்லுக்கு கிழக்கிலும் சேந்தமங்கலத்திற்கு மேற்கிலும் அமைந்துள்ளது. நாமக்கல்லிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் விவசாயத்திலும், லாரி தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர். மாரியம்மன் கோவில் பண்டிகை ஒரு வாரம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேட்டாம்பாடி&oldid=3643029" இலிருந்து மீள்விக்கப்பட்டது