வெர்னத்சுகி ஆய்வு நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெர்னத்சுகி ஆய்வு நிறுவனம்
Антарктична станція Академік Вернадський
ஆய்வு நிலையம்
Country ஐக்கிய இராச்சியம் ,  உக்ரைன் (Since 1996)
Established1954
மக்கள்தொகை
 • மொத்தம்12
நேர வலயம்GMT-3
இணையதளம்uac.gov.ua
உக்ரைன் வெர்னத்சுகி நிலையம் ஆய்வு நிறுவனம், 2014 ஜனவரியில்
உக்ரைன் வெர்னத்சுகி நிலைய மரத்தள மேடை
உக்ரைன் வெர்னத்சுகி நிலைய வரவேற்புப் பலகை
உக்ரைன் வெர்னத்சுகி நிலைய அஞ்சலகத்தைப் பயணிகள் பார்வையிடல்

வெர்னத்சுகி ஆய்வு நிறுவனம் (உக்ரைனியன்: Академік Вернадський) ஒரு உக்ரைனிய அண்டார்க்டிக் நிலையம். இது அண்டார்க்டிகாவில் உள்ள அர்ஜெண்டீனத் தீவுகளில் ஒன்றாகிய கலிந்தெசு தீவின் மாரினா எனும் இடத்தில்அமைந்துள்ளது. இது சோவியத் கனிமவியலாளர் விளாதிமிர் வெர்னாத்ஸ்கி நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

ஒன்றியப் பேரரசு (United Kingdom)[தொகு]

இந்த நிலையம் பிரித்தானிய ஒன்றியப் பேரரசால் 1947இல் அண்டார்க்டிகா விண்டர்த்தீவைச் சார்ந்த அர்ஜெண்டீனத் தீவில் ஃபால்க்லாந்து தீவுகளின் சார்பினர் அளக்கையின் F- களமாக]].[1] அல்லது அண்டார்க்டிகா விண்டர்த்தீவைச் சார்ந்த "அர்ஜெண்டீனத் தீவில் " அமைக்கப்பட்டது.

முந்தைய பிரித்தானிய கிரகாம்லாந்து தேட்டம் சார்ந்த இடத்தில் கட்டப்பட்ட முதன்மைக்குடில் "வர்டீ இல்லம்" எனக் கட்டுமானத்தின்போது அங்கிருந்த எர்னசுட்டு ஷாக்கிள்டனின் பேரரசு அண்டார்க்டிக் கடப்புத் தேட்டத்தின் உறுப்பினரான சர் ஜேம்சு வர்டீ அவர்களின் நினைவாகப் பெயரிடப்பட்ட்து.[2]

வர்டீ இல்லம் மீட்கப்பட்டு, வரலாற்றிட மரபுச் சின்னம் 62 என பெயர் மாற்றப்பட்ட்து.[3]

இத்தளம் 1954 மே மாதத்தில் அருகில் உள்ள இன்றைய கலிந்தெசு தீவுக்கு மாற்றப்பட்டு அங்கு முதன்மைக் கட்டிடமும் கட்டப்பட்ட்து. அது "திருவிழா இல்லம்" எனப் பெயரிடப்பட்டது..

இத்தளம் ஃபாரடே நிலையம் என 1977 ஆகசுட்டில் பிரித்தானிய அறிவிய்லாளர் மைக்கேல் ஃபாரடே பெயர் மாற்றப்பட்ட்து.[1]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Faraday station". British Antarctic Survey. Archived from the original on 2013-05-18. பார்க்கப்பட்ட நாள் 2007-11-24.
  2. "History". Ukrainian Antarctic Station "Akademik Vernadsky". பார்க்கப்பட்ட நாள் 2007-11-24.
  3. "Wordie House". British Antarctic Survey. Archived from the original on 2007-10-04. பார்க்கப்பட்ட நாள் 2007-11-24.

வெளி இணைப்புகள்[தொகு]