வெண்நுணா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வெண்நுணா | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இலையும் பழங்களும்
|
||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||
| Morinda citrifolia L. |
வெண்நுணா அல்லது நோனி அல்லது இந்தியன் மல்பெரி என்று அழைக்கப்படும் ஒரு வகை மூலிகைத் தாவரமாகும். தென்கிழக்கு நாடுகளான ஹவாய், ஜாவா, பிலிப்பீன்சு மற்றும் ஆஸ்திரலேசியா போன்ற நாடுகளில் அதிகம் விளைந்து ஏற்றுமதியாகிறது[1]. அடர் பச்சை இலைகளுடன் 30 அடி உயரம் வளரும் இது பூக்கும் தாவரமாகும். ரூபியேசி குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் கடலோரங்கள், எரிமலைத் திட்டுகள், சுண்ணாம்பு பாறைகள் போன்ற கடல்சார்ந்த இடங்களில் நன்கு வளர்கிறது. பசிபிக் தீவு நாடுகளில் மக்கள் இதனை உணவாகவும் உண்கிறார்கள். புற்று நோய்க்கு பெருமருந்தாகவும் பயன்படுகிறது[2].
இவற்றையும் பார்க்க [தொகு]
- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நுணா (மரம்)
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Nelson, SC (2006-04-01). "Species Profiles for Pacific Island Agroforestry: Morinda citrifolia (noni)".
- ↑ மரவளம் வலைப்பூ