வெங்காயத்தாள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெங்காயத்தாள் வெங்காயக் குடும்பத்தைச் சார்ந்த இலை மரக்கறி ஆகும். இது கிழக்காசிய சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. தமிழர் சமையலில் இதை வறுக்க, சுவையூட்ட பயன்படுத்துவர்.