வூர்கேறி வெங்கட் ராமன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வூர்கேறி வெங்கட் ராமன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 11 | 27 | 132 | 87 |
| ஓட்டங்கள் | 448 | 617 | 7939 | 2892 |
| துடுப்பாட்ட சராசரி | 24.88 | 23.73 | 45.62 | 35.26 |
| 100கள்/50கள் | -/4 | 1/3 | 19/36 | 4/18 |
| அதிக ஓட்டங்கள் | 96 | 114 | 313 | 117* |
| பந்து வீச்சுகள் | 348 | 162 | 6460 | 707 |
| இலக்குகள் | 2 | 2 | 85 | 18 |
| பந்துவீச்சு சராசரி | 64.50 | 85.00 | 37.36 | 33.61 |
| சுற்றில் 5 இலக்குகள் | - | - | 4 | n/a |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | - | n/a | 1 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 1/7 | 1/23 | 6/29 | 2/12 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 6/- | 2/- | 91/- | 22/- |
|
செப்டம்பர் 15, 2010 தரவுப்படி மூலம்: [1] |
||||
டபிள்யூ. வி. ராமன் என்றழைக்கப்பட்ட வூர்கேறி வெங்கட் ராமன் (Woorkeri Venkat Raman பிறப்பு: மே 23 1965), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்; இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 27 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1987 – 1993 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.