வி. பாலகிருஷ்ணன்
வி. பாலகிருஷ்ணன் | |
---|---|
தமிழ்நாடு சட்டப் பேரவை | |
சட்டமன்ற உறுப்பினர் Member for சிவகாசி | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திசம்பர் 21, 1943 |
இறப்பு | ஆகத்து 8, 2020[1] | (அகவை 80)
இளைப்பாறுமிடம் | சிவகாசி |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அதிமுக |
வி. பாலகிருஷ்ணன் (V. Balakrishnan)(31 திசம்பர் 1939 – 8 ஆகத்து 2020) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1980 மற்றும் 1984 தேர்தல்களில் சிவகாசி தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]