வி. எஸ். விஐய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. எஸ். விஜய் (V. S. Vijay) ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவா் பதினான்காவது தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில்[1] வேலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விஜய், முடவியல் பட்டம் பெற்றுள்ளார் . மேலும், தமிழ்நாடு அரசின் முன்னாள் சுகாதார அமைச்சராகவும்  இருந்தார்.[2] வேலூர் தொகுதியில் சுமார் 20 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த சி.ஞானசேகரனை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

2016 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இவரது தொகுதியில் பி. கார்த்திகேயன் என்பவர் வெற்றி பெற்றார்.[3]

குறிப்புகள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  2. "Council of Ministers, Govt. of Tamil Nadu". Govt. of Tamil Nadu.
  3. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._எஸ்._விஐய்&oldid=3693981" இலிருந்து மீள்விக்கப்பட்டது