வியன்னா ஆட்டம், வூர்சுபர்கர் பொறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
abcdefgh
8
a8 black rook
b8 black knight
c8 black bishop
e8 black king
f8 black bishop
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
d5 black pawn
e5 white pawn
e4 black knight
h4 black queen
c3 white knight
d3 white pawn
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
c1 white bishop
d1 white queen
e1 white king
f1 white bishop
g1 white knight
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
5...Qh4+ " வெளர்சுபர்கர் பொறியில் சிக்குவதற்கான நகர்வு."

சதுரங்க ஆட்டத்தில், வூர்சுபர்கர் பொறி (Würzburger Trap) உத்தி வியன்னா பலியாட்டம் என்ற திறப்பாட்டத்தில் விளையாடப்பட்டது. செருமன் நாட்டு வங்கியாளர் மேக்சு வூர்சுபர்கர் கிட்டத்தட்ட 1930 ஆம் ஆண்டில் இப்பொறி உத்தியைக் கண்டறிந்தார் என்ற காரணத்தால் இவ்வுத்திக்கு அவர் பெயரே சூட்டப்பட்டுள்ளது.

1. e4 e5 2. Nc3 Nf6 3. f4

வெள்ளை நிற ஆட்டக்காரர் வியன்னா பலியாட்டத் திறப்பை ஆடுகிறார்.

3... d5

சரியான பதிலாட்டமாக இந்த நகர்வைக் கருதுகிறார்.

4. fxe5 Nxe4 5. d3

வெள்ளை ஆட்டக்காரருக்கு வேறுசில நகர்த்தல்களுடன் தொடங்கவும் வாய்ப்பு உள்ளன. 5.Qf3 ( சுடெய்ன்சு ) மற்றும் 5.Nf3, ஆனால் இவற்றால் எந்தவிதமான சாதகமும் இவருக்கு ஏற்படுவதில்லை[1].

5... Qh4+?

பொறியில் சிக்குவதற்கான நகர்வு ஆரம்பமாகிறது. கருப்பு நிறக் காய்களுடன் ஆடுபவருக்கு வேறு சில நகர்வு வாய்ப்புகளும் இருக்கின்றன[2]. 5...Bb4 and 5...Nxc3

6. g3 Nxg3 7. Nf3 Qh5 8. Nxd5 Bg4

8...Nxh1? 9.Nxc7+ Kd8 10.Nxa8 என்ற நகர்வுகள் வெள்ளை நிறக் காய்களுடன் ஆடுபவருக்கு சாதகமான நிலையை உருவாக்குகின்றன.[2]

9. Nf4

9.Bg2 Nxh1 (9...Bxf3 10.Qxf3 Qxe5+ 11.Kd1 Nxh1 12.Bf4 Qxb2 13.Qe4+ +− என்ற நகர்வுகள் மூலம் வெள்ளைக் காயுடன் ஆடுபவரால் சிறப்பான ஆட்டத்தைப் பெற முடியும். இந்த ஆட்டம் செருமனியில் அமான், சுகிவென்கிரான்ட்சு ஆகியோருக்கிடையிலான 1965 ஆம் ஆண்டு ஆட்டத்தில் ஏற்பட்டது. 10...Qxf3 11.Bxf3 Nxa1 12.Nxc7+ Kd7 13.Nxa8 Bc5 14.Bxh1 Nc6 15.Bf4± என்ற நகர்வுகள் 1958 ஆம் ஆண்டு உருசியாவில் நடைபெற்ற அரான்செல்சுகி மற்றும் பாபோவு] இடையிலான ஆட்டத்தில் நிகழ்ந்தது. 10.Nxc7+ Kd7 (10...Kd8 11.Nxa8 Nc6 12.d4 Bxf3 13.Qxf3 Qxf3 14.Bxf3 Nxd4 15.Bg5+ Be7 16.Rd1+−); 11.Nxa8 Nc6. என்ற வரிசை லார்சன் ஆட்டத்திலும் நிகழ்ந்துள்ளன[3] 10.Nxc7+ Kd7 (10...Kd8 11.Nxa8 Nc6 12.d4 Bxf3 13.Qxf3 Qxf3 14.Bxf3 Nxd4 15.Bg5+ Be7 16.Rd1+−; Larsen)[3] 11.Nxa8 Nc6.[2][4].

9... Bxf3 10. Nxh5 Bxd1 11. hxg3 Bxc2?

கருப்புக் காய்களுடன் ஆடுபவர் ஒரு சிப்பாய்க்கு ஆசைப்பட்டு தன் மந்திரியை இழக்கிறார்.

12. b3 (படம் பார்க்கவும்)

கருப்பு ஆட்டக்காரரின் மந்திரி c2 சதுரத்தில் வலையில் சிக்குகிறார். வெள்ளை ஆட்டக்காரர் அடுத்த நகர்வாக ராசாவை d2 சதுரத்திற்கு நகர்த்தி அதைத் தாக்குகிறார்.
a b c d e f g h
8 a8 black rook b8 black knight e8 black king f8 black bishop h8 black rook 8
7 a7 black pawn b7 black pawn c7 black pawn f7 black pawn g7 black pawn h7 black pawn 7
6 6
5 e5 white pawn 5
4 4
3 b3 white pawn d3 white pawn g3 white knight 3
2 a2 white pawn c2 black bishop h2 white pawn 2
1 a1 white rook c1 white bishop e1 white king f1 white bishop h1 white rook 1
a b c d e f g h
12.b3.நகர்வுக்குப் பின்னர் ஏற்பட்ட நிலை:மந்திரி c2 சதுரத்தில் அகப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புரைகள்

  1. Horowitz (1964), pp. 221–22
  2. 2.0 2.1 2.2 Korn (1982), p. 105
  3. 3.0 3.1 Aleksandar Matanović, தொகுப்பாசிரியர் (1981). Encyclopaedia of Chess Openings. C (2nd ). Yugoslavia: Chess Informant. பக். 145. 
  4. Horowitz (1964), p. 222

உசாத்துணை