விண்டோசு என். டி. 3.51

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வின்டோஸ் என்டி 3.51 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Windows NT logo.svg
வின்டோஸ் என்டி 3.51
(மைக்ரோசாப்ட் வின்டோஸ் குடும்பம்)
விருத்தியாளர்
மைக்ரோசாப்ட்
வெளியீட்டுத் தகவல்
வெளியீட்டுத் திகதி: 30 மே 1995 [மேற்கோள் தேவை]
தற்போதைய பதிப்பு: 3.51.1057 SP5 (19 செப்டம்பர் 1996) [மேற்கோள் தேவை]
மூலநிரல் : மூடிய மூலம்
அனுமதி: மைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம்.
கருவகம் வகை: Hybrid kernel
ஆதரவு நிலை
31 டிசம்பர் 2001 இல் இருந்து கைவிடப்பட்டுள்ளது.


வின்டோஸ் என்டி 3.51 விண்டோஸ் எண்டி பரம்பரையில் வந்த 3ஆவது பதிப்பாகும். இது வின்டோஸ் 3.5 வெளிவந்து 9 மாதங்களின் பின்னர் 30 மே 1995 இல் வெளிவிடப்பட்டது. இது கொஞ்காலமாகக் கணினி உலகில் கலக்கிக் கொண்டிருந்த பவர்பிசி புரோசர்களை ஆதரித்த முதலாவது இயங்குதளமாகும். இது வெளிவந்து மூன்றே மாதத்தில் வெளியான வின்டோஸ் 95 இற்கு ஓர் வழங்கியாகச் (சேவர்) செயற்பட்ட ஓர் இயங்குளமாகும். இது வெளிவந்து ஒரு வருடத்தின் பின்னர் வின்டோஸ் 4.0 வெளிவிடப்பட்டது. மைக்ரோசாப்ட் 31 டிசம்பர் 2001 ஆம் ஆண்டுவரை இயங்குதள ஆதரவை அளித்து வந்தது.


மைக்ரோசோஃப்ட் விண்டோஸின் வரலாறு
எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0
வரவிருப்பவை: 2008 மற்றும் 7
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ
"http://ta.wikipedia.org/w/index.php?title=விண்டோசு_என்._டி._3.51&oldid=1544196" இருந்து மீள்விக்கப்பட்டது