விக்கிப்பீடியா பேச்சு:மே 22, 2011 மலேசியாவில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழ்த்துக்கள் புன்னியாமீன். மேலும் தகவல்கள் தாருங்கள். உங்கள் வானொலி நேர்காணலை ஒலிப்பதிவு செய்தீர்களா? யார் யார் பங்குபற்றினார்கள் போன்ற விபரங்களையும், இசுலாமிய மாநாடு பற்றிய விபரங்களையும் தாருங்கள்.--Kanags \உரையாடுக 11:34, 23 மே 2011 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள் புன்னியாமீன். படங்கள் எடுத்திருந்தால் அவற்றையும் இங்கே இணைத்து விடுங்கள்.--கலை 11:38, 23 மே 2011 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியாவிற்கான பரப்புரை ஆற்றும் உங்கள் செயற்திறனுக்குப் பாராட்டுக்களும் நன்றிகளும் !!--மணியன் 12:09, 23 மே 2011 (UTC)[பதிலளி]
முயற்சிக்கு வாழ்த்துகள் புன்னியாமீன். உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள்... --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:21, 23 மே 2011 (UTC)[பதிலளி]

பல இலட்சம் தமிழர் உள்ள மலேசியா, சிங்கையில் தமிழ் விக்கி அறிமுகம் இன்றியமையாதது. அடுத்த முறை முன் கூட்டியே திட்டமிட்டு அறிவித்து இன்னும் பல பொதுமக்கள் பங்கேற்கக் கூடியதாக இருக்குமானால் சிறப்பாக இருக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்--இரவி 12:45, 23 மே 2011 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள் புன்னியாமீன். மலேசியாவில் விக்கிப்பீடியாவின் முதல் அறிமுகம் நிகழ்த்தியதற்கு நன்றியும் பாராட்டுகளும்--சோடாபாட்டில்உரையாடுக 13:54, 23 மே 2011 (UTC)[பதிலளி]
பாராட்டுக்கள் புன்னியாமீன். தங்கள் செயற்பாடுகள் புத்தூக்கம் தருகின்றன.--சஞ்சீவி சிவகுமார் 15:39, 24 மே 2011 (UTC)[பதிலளி]