விக்கிப்பீடியா பேச்சு:பங்களிப்பாளர் அறிமுகம்/சிறீதரன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயனர் சிறீதரனைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. விக்கிசெய்திகள் இந்தியமொழி விக்கிக்களில் தலையான இடத்தில் உள்ளது. இதில் முக்கிய பங்காற்றிய சிறீதரனை வாழ்த்துகிறேன். -- சுந்தர் \பேச்சு 08:33, 23 சனவரி 2012 (UTC)[பதிலளி]