விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 8, 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

இலங்கைத் தமிழர் இனவழிப்பைக் கண்டித்து உலகத் தமிழர்கள் பல நாடுகளில் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். ஐந்து பேர் தீக்குளித்து, மேலும் பலர் தற்பலி கொடுக்க முனைந்து தமது எதிர்ப்பைக் வெளிப்படுத்தியுள்ளார்கள். படத்தில் நோர்வேத் தமிழர் பெப்ரவரி 5, 2009 அன்று நடத்திய எதிர்ப்புப் போராட்டம்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்