விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 21, 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேராலயம் கிறித்தவ சங்கம் அல்லது கிறித்தவ திருச்சபையினை வழிநடத்தும் ஆயரின் தலைமை ஆலயமாகும். கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்கம், மரபுவழி திருச்சபைகள், மற்றும் சில லூதரனிய மெதடிச திருச்சபைகள் போன்ற ஆட்சியமைப்பு கொண்ட திருச்சபைகளில் மட்டுமே கோவில்களுக்கு இவ்வகைப் பயன்பாடு உள்ளது. படத்தில் மாஸ்கோ நகரின் புனித பசில் பேராலயம் காணப்படுகிறது.

படம்: பெதார் மிலோசேவிக்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்