புனித பசில் பேராலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அகழியின் மீது அமைந்துள்ள மிகவும் தூய இறையன்னையின் பாதுகவலின் முதன்மைப்பேராலயம்
Cathedral of the Protection of Most Holy Theotokos on the Moat
Собор Покрова пресвятой Богородицы, что на Рву (உருசிய மொழியில்)
புனித பசில் பேராலயம், மொஸ்கோ
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம் செஞ்சதுக்கம், மாஸ்கோ, உரசியா
புவியியல் ஆள்கூறுகள் 55°45′9″N 37°37′23″E / 55.75250°N 37.62306°E / 55.75250; 37.62306ஆள்கூறுகள்: 55°45′9″N 37°37′23″E / 55.75250°N 37.62306°E / 55.75250; 37.62306
சமயம் உரசிய மரபுவழி திருச்சபை
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு 12 ஜூலை 1561 (1561-07-12)[1]
நிலை அரசு வரலாற்று அருங்காட்சியகம்
செயற்பாட்டு நிலை மதச்சார்பு நீக்கப்பட்டது (1929)
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது 1990
இணையத்
தளம்
Cathedral of Vasily the Blessed
State Historical Museum
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டடக் கலைஞர்(கள்) பர்மா மற்றும் பொஸ்ட்னிக் யாகோவ்லெவ்[2]
கட்டிடக்கலை வகை கிறித்தவத் தேவாலயம்
அடித்தளமிட்டது 1555 (1555)
அளவுகள்
உயரம் (கூடிய) 47.5 மீற்றர்கள் (156 ft)[3]
குவிமாடம்(கள்) 9
கோபுரம்(கள்) 2
Official name: கிரம்ளின் மற்றும் செஞ்சதுக்கம், மொஸ்கோ
வகை: பண்பாடு
வரையறைகள்: i, ii, iv, vi
கொடுக்கப்பட்ட நாள்: 1990[4]
மேற்கோள் எண். 545
தொடர்புடைய அரசு:  உருசியா
இடம்: ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா
அமர்வு: 14வது

அகழியின் மீது அமைந்துள்ள மிகவும் தூய இறையன்னையின் பாதுகவலின் முதன்மைப்பேராலயம் (ஆங்கிலம்: Cathedral of the Protection of Most Holy Theotokos on the Moat, உருசியம்: Собор Покрова пресвятой Богородицы, что на Рву) அல்லது போக்ரோவ்ஸ்கி முதன்மைப்பேராலயம் (உருசியம்: Покровский собор) என்பது மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள உரசிய மரபுவழிச்சபையின் ஆலயத்தின் அதிகாரப்பூர்வ பெயராகும்.[5] இவ்வாலயம் பொதுவழக்கில் "பேறுபெற்ற பசிலியின் முதன்மைப்பேராலயம்" (Cathedral of Vasily the Blessed) (உருசியம்: Собор Василия Блаженного) எனவும், ஆங்கிலத்தில் "புனித பசில் பேராலயம்" (ஆங்கிலம்: Saint Basil's Cathedral) எனவும் அழைக்கப்படுகின்றது. இது 1555–61 காலப்பகுதியில் "அச்சத்திற்குரிய" இவானின் கட்டளையால் அஸ்டிரகான் மற்றும் காசான் முற்றுகையின் நினைவாக கட்டப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  1. Popova, Natalia (12 ஜூலை 2011). "St. Basil’s: No Need to Invent Mysteries". Moscow, Russia: Ria Novosti. மூல முகவரியிலிருந்து 12 ஜூலை 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 12 ஜூலை 2011.
  2. "List of federally protected landmarks". Ministry of Culture (2009, ஜூன் 1). பார்த்த நாள் 2009-09-28.
  3. "Cathedral of the Protecting Veil of the Mother of God". www.SaintBasil.ru. பார்த்த நாள் 8 ஆகஸ்ட் 2013.
  4. "Kremlin and Red Square, Moscow". Whc.unesco.org. பார்த்த நாள் 12 ஜூலை 2011.
  5. "Cathedral of the Protection of Most Holy Theotokos on the Moat". Moscow Patriarchy (12 ஜூலை 2011). பார்த்த நாள் 21 ஏப்ரல் 2012.
"http://ta.wikipedia.org/w/index.php?title=புனித_பசில்_பேராலயம்&oldid=1767746" இருந்து மீள்விக்கப்பட்டது