வாலாஜாபேட்டை வட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வாலாஜா வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வாலாஜா வட்டம் , தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக வாலாஜா நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 83 வருவாய் கிராமங்கள் உள்ளன.
மேற்கோள்கள் [தொகு]
|
||||||||||||||||||||