வார்ப்புரு பேச்சு:நிகழும் செய்தி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Neechalkaran: இந்த வார்ப்புருவில் இருந்து TemplateStyles' src attribute must not be empty என்ற வழு வருகிறது. கவனியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 05:30, 14 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

அதிகமான கட்டுரைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. காண்க: மனித உரிமைகள் கண்காணிப்பகம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:12, 14 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
வழு காணவில்லை. சரியாகிவிட்டதென நினைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 08:32, 14 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
இன்றில் இருந்துதான் இவ்வழு தெரிந்தது. வேறு எங்கோ சரியாகிவிட்டது போல் தெரிகிறது. நன்றி.--Kanags \உரையாடுக 10:14, 14 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]