வலைவாசல்:இலங்கை/Did you know

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • இலங்கை இந்து சமுத்திரத்தில் முத்து என அழைக்கப்படுகின்றது.
  • இலங்கை கிரிக்கட் உலகக்கிண்ணத்தை 1996 ல் கைப்பற்றியது.
  • தெற்கு ஆசியாவில் இலங்கையே கல்வி அறிவு கூடிய நாடாகும்.
  • இலங்கையின் முதலாவது அதிபர் (சனாதிபதி) வில்லியம் கொபல்லாவ ஆவார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:இலங்கை/Did_you_know&oldid=248169" இலிருந்து மீள்விக்கப்பட்டது