வனவியல் ஆராய்ச்சி மற்றும் மனித வள மேம்பாட்டு மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வனவியல் ஆராய்ச்சி மற்றும் மனித வள மேம்பாட்டு மையம்
Centre for Forestry Research and Human Resource Development
வகைகல்வி & ஆய்வு
உருவாக்கம்1995
Parent institution
இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழு
அமைவிடம், ,
வளாகம்நகரம்
AcronymCFRHRD
இணையதளம்www.icfre.org

வனவியல் ஆராய்ச்சி மற்றும் மனித வள மேம்பாட்டு மையம் (Centre for Forestry Research and Human Resource Development)[1][2] என்பது தேராதூனின் உள்ள இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுவின் கீழ் செயல்படும் ஓர் மேம்பட்ட ஆராய்ச்சி மையமாகும். இது மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிந்வாராவில் 1995இல் நிறுவப்பட்டது.

முதன்மை பணி[தொகு]

இம்மையம் மனித வள மேம்பாட்டுடன் வனவியல் ஆராய்ச்சி குறித்த கீழ்க்கண்ட பிரிவுகளில் ஆய்வு மற்றும் ஆலோசனையினை வழங்குவதைக் கட்டாயப் பணியாக கொண்டுள்ளது.

  • பல்லுயிர் பாதுகாப்பு
  • வன பாதுகாப்பு
  • பட்டு வளர்ப்பு
  • மரப்பொருள் அல்லாத வன பொருட்கள்
  • சமூக பொருளாதாரம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான மர மேம்பாடு

இந்த பயிற்சி திட்டங்களில் விவசாயிகள், மாணவர்கள், வன அதிகாரிகள் மற்றும் வனத்துறை துறையைச் சேர்ந்த அறிஞர்கள் கலந்துகொள்கின்றனர்.

மைய அதிகார வரம்பு[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Welcome to Indian Council of Forestry Research and Education (ICFRE), Dehradun, Uttarakhand, India - An Autonomous Body of Ministry of Environment & Forests, Government of India". icfre.org. பார்க்கப்பட்ட நாள் 2014-08-01.
  2. "CENTRE FOR FORESTRY RESEARCH AND HUMAN RESOURCE DEVELOPMENT CHHINDWARA" (PDF). 27 January 2006. பார்க்கப்பட்ட நாள் 2014-08-01.