வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும்
இயக்கம்வினயன்
தயாரிப்புகபீர்
லத்தீப்
விந்த்யன்
திரைக்கதைJ. பள்ளசெரி
இசைமோகன் சித்தாரா
நடிப்புகலாபவன் மணி
காவேரி
பிரவீணா
சாய்குமார்
ஒளிப்பதிவுஅழகப்பன்.என்.
படத்தொகுப்புஜி.முரளி
கலையகம்திரிவேணி புரடக்சன்ஸ்
விநியோகம்சர்கம் இசுபீடு ரிலீஸ்
வெளியீடுமே 27, 1999 (1999-05-27)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
ஆக்கச்செலவு45 லட்சம்[1]
மொத்த வருவாய்3.5 கோடி[1]

வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் ( transl. வசந்தி, லக்ஷ்மி மற்றும் நான் ) என்பது வினயன் இயக்கி, 1999 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய மலையாள மொழித் திரைப்படமாகும். இப்படத்தில் கலாபவன் மணி, காவேரி, பிரவீணா, சாய் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றது : எம்.ஜி. ஸ்ரீகுமார் சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான விருதை வென்றார்.கலாபவன் மணிக்கு சிறப்பு நடுவர் விருது .கிடைத்தது.

வசந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும் தமிழில் காசி என்றும், தெலுங்கில் சீனு வசந்தி லட்சுமி என்றும், கன்னடத்தில் நம்ம ப்ரீத்திய ராமு என்றும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

இப்படம் 27 மே 1999 அன்று வெளியானது.

திரைப்பட நுழைவு சீட்டு விற்பனை வசூல்[தொகு]

இப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.[2]

பாடல்கள்[தொகு]

இப்படத்தின் பாடல்கள் யூசப் அலி கெச்சேரியின் வரிகளுடன் மோகன் சித்தாராவால் இசையமைக்கப்பட்டது.. இந்த ஒலிப்பதிவை 'சர்கம் ஸ்பீடு ஆடியோஸ்' விநியோகித்துள்ளது.[3]

"சாந்துபொட்டும் சங்கிலிசும்" பாடலுக்காக எம்.ஜி.ஸ்ரீகுமார் இரண்டாவது முறையாக சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார் .

பாடல் பாடகர்(கள்) ராக(கள்)
"ஆளிலக்கண்ணா நிண்டே முரளிகா" கே.ஜே.யேசுதாஸ் சிந்து பைரவி
"பிரக்ருதீஸ்வரி" கே.ஜே.யேசுதாஸ்
"தேனானு நின் ஸ்வரம்" கே.எஸ்.சித்ரா
"சாந்துபொட்டும் சங்கெளசும்" எம்.ஜி.ஸ்ரீகுமார்
"கட்டிலே மனிதனின் தோளுகொண்டாக்கி" கலாபவன் மணி
"தெங்கப்பூலும் கொக்கிலோத்துக்கி" கே.ஜே.யேசுதாஸ், சுஜாதா மோகன்
"தெங்கப்பூலும் கொக்கிலோத்துக்கி" கே.ஜே.யேசுதாஸ்
"கண்ணுநீரினும் சிரிக்கநாரியம்" கே.ஜே.யேசுதாஸ் யமுனாகல்யாணி
"தேனானு நின் ஸ்வரம்" கே.ஜே.யேசுதாஸ்
"ஆளிலக்கண்ணா நிண்டே முரளிகா" கே.எஸ்.சித்ரா சிந்து பைரவி

விருதுகள்[தொகு]

மறுஆக்கங்ககள்[தொகு]

வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் தமிழில் காசி (2001),[4] கன்னடத்தில் நம்ம ப்ரீத்திய ராமு (2003),[5] தெலுங்கில் சீனு வசந்தி லட்சுமி (2004),[6] மற்றும் சிங்களத்தில் சூரியா (2012) என மறு ஆக்கம் செய்யப்பட்டது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 குரியகோஸ், எம். ஏ. (2019-05-20). "വാസന്തിയും ലക്ഷ്മിയും വാരിയത് മൂന്നരക്കോടി; ആകെ ചെലവ് 45 ലക്ഷം". பார்க்கப்பட்ட நாள் 2019-05-20.
  2. "Raghuvinte Swantham Rasiya will release this Friday". Rediff.com. 19 May 2011.
  3. "Manorama Music". www.manoramaonline.com. Archived from the original on 2008-08-02.
  4. "Kasi".
  5. "Darshan: Top five movies of the superstar you should not miss". The Times of India. 16 February 2019.
  6. "Seenu Vasanthi Lakshmi".
  7. "Kasi in Sinhala". The New Indian Express.