சாய்குமார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சாய்குமார் | |
|---|---|
| இயற் பெயர் | சாய்குமார் |
| தொழில் | நடிகர் |
| நடிப்புக் காலம் | 1989-இன்று |
| துணைவர் | பிரசன்னா |
சாய்குமார் (பிறப்பு: ஏப்ரல் 14, 1963) மலையாளத்தின் பிரபலமான ஒரு திரைப்பட நடிகர். ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராகப் நடிக்க ஆரம்பித்தவர். இவர் பிரபலமான மலையாள நடிகர் கொட்டாரக்கரை சிறீதரன் நாயரின் மகன்.
1989ல் சித்தீக் லால் என்பவரின் இயக்கத்தில் வெளியான ”ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.