சுஜாதா மோகன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சுஜாதா | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| இயற் பெயர் | சுஜாதா மோகன் സുജാത മോഹന് |
| பிறப்பு | மார்ச்சு 31, 1964 [1][2] திருவனந்தபுரம், இந்தியா |
| தொழில்(கள்) | பின்னணிப் பாடகி |
| இசைத்துறையில் | 1974–இன்று வரை |
சுஜாதா மோகன் ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களில் ஏறத்தாழ 4000 பாடல்கள் பாடியுள்ளார். மேலும் இவர் பல விருதுகளும் பெற்றுள்ளார். பாடகி சுவேதா மோகன் இவரது மகள்.