லா ஒசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Laozi and the Tao.PNG

லா ஒசி என்பவர் சீன முக்கிய மெய்யியலாளர்களில் ஒருவர். இவரே டாவோயிசத்தின் முதன்மைச் சிந்தனையாளர். இவரது பெயர் முதிர்ந்த குரு என்று பொருள் தருகிறது.

இவர் கிமு 6 ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக சீன மரபு சொல்கிறது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%92%E0%AE%9A%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்