லாக்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லாக்கி Laki |
|
|---|---|
லாக்கி எரிமலை |
|
| உயரம் | 1725 மீ (5659 அடி |
| அமைவிடம் | ஐஸ்லாந்து |
| ஆள்கூறுகள் | |
லாக்கி (Laki அல்லது லக்காகீகார்) என்பது தெற்கு ஐஸ்லாந்தில் உள்ள ஓர் எரிமலை ஆகும்.
கிபி 934 இல் லாக்கி மலைத்தொடர் மிகப்பெரும் அளவில் தீக்கக்கியதில் 19.6 கிமீ³ (4.7 மைல்³) லாவாக்களை வீசியது.
1783-1784 காலப்பகுதியில் மீண்டும் இது தீக்கக்கியது. அப்போது கிட்டத்தட்ட 14 கிமீ³ (3.6 மைல்³) லாவாக்களையும் நச்சு புளோரீன்/கந்தக ஈரொக்சைட்டுக்களை வீசியதில் அப்பகுதியில் 50 விழுக்காடு கால்நடைகள் இறந்தன. இதனால் எழுந்த வரட்சி மற்றும் வறுமை காரணமாக சுமார் 9,000 பேர் கொல்லப்பட்டனர்.