றாமென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இயசி றாமென்

றாமென் (ラーメン அல்லது 拉麺 rāmen?, IPA[ɺaːmeɴ], Sound கேள்) றாமென் சீனாவில் தொடக்கத்தைக் கொண்ட, மாமிச சூப்புடன் பரிமறப்படும் நூட்ல்ஸ் வகையான யப்பானிய உணவாகும். இது பன்றி கடல் பாசி, லீக்ஸ் அல்லது சோளம் போன்றவற்றுடன் பரிமாரப்படும். யப்பானி்ன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வகையான றாமெனுக்கு பிரசித்தமாக காணப்படுகின்றது. உதாரணமாக டொன்குட்சூ றாமென் கியூசூ பகுதியுலும் மீசோ றாமென் ஒக்கைடோ பகுதியிலும் பிரசித்தமானது.

[தொகு] வகைகள்

யப்பானில் றாமென் பல வகைகளில் கிடைக்கிறது இவை உணவகம், புவியியல் அமைவு என்பவற்றுடன் வேறுபடக்கூடியது. பொதுவாக றாமென் இரண்டு முக்கிய கூறுகளைக் கொண்டது அவையாவன நூட்ல்ஸ், சூப் என்பனவாகும்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்