ரோஜர் பேனிஸ்டர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பதக்க சாதனைகள் | |||
|---|---|---|---|
2009இல் பானிஸ்டர் |
|||
| காமன்வெல்த் விளையாட்டுகள் | |||
| தங்கம் | 1954 1954 வான்கூவர் | 1 மைல் | |
| ஐரோப்பிய தடகளப் போட்டிகள் | |||
| தங்கம் | 1954 பெர்ன் | 1500 metres | |
சர் ரோஜர் கில்பட் பேனிஸ்டர் (Roger Bannister, பி. 23 மார்ச்சு, 1929), ஒரு இங்கிலாந்து தடகள வீரர்; முதன்முதல் ஒரு மைல் தொலைவை நான்கு நிமிடங்களுக்கும் (4:04.2) குறைவான நேரத்தில் கடந்து சாதனை புரிந்தவர். பின்னாளில் பேனிஸ்டர் ஒரு புகழ்பெற்ற நரம்பியல் நிபுணராகவும் திகழ்ந்தார்.
குறிப்புதவி[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் ரோஜர் பேனிஸ்டர் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |