ரொபின் பீட்டர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரொபின் பீட்டர்சன்
Robin Peterson.jpg
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாபிரிக்கா
இவரைப் பற்றி
பிறப்பு 4 ஆகத்து 1979 (1979-08-04) (அகவை 33)
போர்ட் எலிசபெத், தென்னாபிரிக்கா
வகை பந்து வீச்சுசாளர்
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை மந்த இடதுகை மரபுவழி
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு மே 1 2003: எ வங்காளதேசம்
கடைசித் தேர்வு பிப்ரவரி 29 2008: எ வங்காளதேசம்
முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 25 2002: எ இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி ஏப்ரல் 14 2007:  எ நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 6 35 107 143
ஓட்டங்கள் 163 147 3,757 2,275
துடுப்பாட்ட சராசரி 27.16 13.36 25.91 25.56
100கள்/50கள் 0/1 0/0 6/13 1/14
அதிக ஓட்டங்கள் 61 36 130 101
பந்து வீச்சுகள் 959 1,252 20,099 5,761
இலக்குகள் 14 17 310 149
பந்துவீச்சு சராசரி 35.50 58.35 32.28 29.13
சுற்றில் 5 இலக்குகள் 1 0 14 4
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 5/33 2/26 6/67 7/24
பிடிகள்/ஸ்டம்புகள் 5/– 7/– 43/– 46/–

சூலை 20, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ரொபின் பீட்டர்சன் (Robin John Peterson, பிறப்பு: ஆகத்து 4 1979), இவர் தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் மந்த இடதுகை மரபுவழி பந்துவீச்சுசாளரான இவர் இடதுகை துடுப்பாளரும் கூட. களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரொபின்_பீட்டர்சன்&oldid=1359321" இருந்து மீள்விக்கப்பட்டது