ராம்நாத் பாக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராம்நாத் பாக்கர்
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 85
ஓட்டங்கள் 80 4455
துடுப்பாட்ட சராசரி 20.00 33.75
100கள்/50கள் -/- 8/-
அதியுயர் புள்ளி 35 197
பந்துவீச்சுகள் - 96
விக்கெட்டுகள் - 1
பந்துவீச்சு சராசரி - 55.00
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - -
சிறந்த பந்துவீச்சு - 1/4
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 64/-

[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]

ராம்நாத் பாக்கர் (Ramnath Parkar), பிறப்பு: அக்டோபர் 31 1946), இறப்பு: ஆகத்து 11 1999 துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 85 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1972 ம் ஆண்டில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ராம்நாத்_பாக்கர்&oldid=1382009" இருந்து மீள்விக்கப்பட்டது