ரயீஸ் அகமதுசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரயீஸ் அகமதுசை
Ahmadzai.jpg
ஆப்கானிஸ்தானின் கொடி ஆப்கானித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் ரஈஸ் அகமதுசை
பிறப்பு 3 செப்டம்பர் 1984 (1984-09-03) (அகவை 30)
ஆப்கானித்தான்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 10) ஏப்ரல் 19, 2009: எ ஸ்கொட்லாந்து
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 18, 2010:  எ கனடா
சட்டை இல. 33
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நா இருபது20 முதல் ஏ-தர
ஆட்டங்கள் 5 8 3 16
ஓட்டங்கள் 88 91 90 283
துடுப்பாட்ட சராசரி 29.33 30.33 18.00 25.72
100கள்/50கள் –/– –/– –/– –/1
அதிக ஓட்டங்கள் 39 33* 27 50*
பந்து வீச்சுகள் 24 36 150
இலக்குகள் 1
பந்துவீச்சு சராசரி 107.00
சுற்றில் 5 இலக்குகள்
ஆட்டத்தில் 10 இலக்குகள்
சிறந்த பந்துவீச்சு 1/37
பிடிகள்/ஸ்டம்புகள் 2/– 2/– 1/– 6/–

மே 19, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

ரயீஸ் அகமதுசை (Raees Ahmadzai, பிறப்பு: செப்டம்பர் 3 1984), ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 16 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008/09-2009/10 பருவ ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

  • ரஈஸ் அகமதுசை - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"http://ta.wikipedia.org/w/index.php?title=ரயீஸ்_அகமதுசை&oldid=1363134" இருந்து மீள்விக்கப்பட்டது