ரயான் டென் டோசேட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரயான் டென் டோசேட் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ரயான் நீல் டென் டோசேட் | |||
| பிறப்பு | 30 சூன் 1980 | |||
| கெப் மாகாணம், தென்னாபிரிக்கா | ||||
| வகை | சகலதுறை ஆட்டக்காரர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை விரைவு மிதம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 30) | சூலை 4 2006: எ இலங்கை | |||
| கடைசி ஒருநாள் போட்டி | பிப்ரவரி 22 2011: எ இங்கிலாந்து | |||
| சட்டை இல. | 22 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | T20Is | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 28 | 9 | 81 | 126 |
| ஓட்டங்கள் | 1,353 | 214 | 4,950 | 3,328 |
| துடுப்பாட்ட சராசரி | 71.21 | 42.80 | 48.05 | 46.87 |
| 100கள்/50கள் | 4/8 | 0/1 | 16/17 | 5/19 |
| அதிக ஓட்டங்கள் | 119 | 56 | 259* | 134* |
| பந்து வீச்சுகள் | 1,328 | 204 | 7,916 | 3,632 |
| இலக்குகள் | 50 | 12 | 158 | 125 |
| பந்துவீச்சு சராசரி | 21.04 | 20.08 | 33.27 | 26.55 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 7 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | n/a | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 4/31 | 3/23 | 6/20 | 5/50 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 11/– | 3/– | 44/– | 39/– |
|
பிப்ரவரி 23, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
ரயான் நீல் டென் டோசேட் (Ryan Neil ten Doeschate, பிறப்பு: சூன் 30, 1980), இவர் நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். அணியின் இவர் வலதுகை துடுப்பாளரும், மித விரைவு பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.