ரங்கல

ஆள்கூறுகள்: 7°21′14″N 80°47′07″E / 7.35389°N 80.78528°E / 7.35389; 80.78528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரங்கல
රංගල
கிராமம்
ரங்கல is located in இலங்கை
ரங்கல
ரங்கல
ஆள்கூறுகள்:
நாடுஇலங்கை
மாகாணம்மத்திய மாகாணம்
மாவட்டம்கண்டி மாவட்டம்
ஏற்றம்1,050 m (3,440 ft)
ரங்கல இயற்கை குளம்

ரங்கல (சிங்களம்: රංගල) இலங்கையின் மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இது கண்டிக்கு வடமேற்கே சுமார் 35 km (22 mi) இல் நக்கிள்ஸ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், கோட்ட கங்கைக்கு அருகில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்கல&oldid=3818400" இலிருந்து மீள்விக்கப்பட்டது