யோசாய் பெங்கிலர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோசாய் பெங்க்லர் (Yochai Benkler) ஐக்கிய அமெரிக்காவின் ஹாவர்ட் சட்டக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிபவர். 1996-2003 காலத்தில் நியூ யோர்க் பல்கலைக்கழகத்திலும் 2003-2007 காலத்தில் யேல் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகக் கடமையாற்றினார். வெல்த் ஒவ் நெற்வேக்ஸ் நூலின் ஆசிரியர்.