யூப்ராந்தா சிறுவாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூப்ராந்தா சிறுவாணி
Euphranta siruvani
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
டிப்தீரா
குடும்பம்:
டெப்ரிடிடே
பேரினம்:
யூப்ராந்தா
இனம்:
யூ. சிறுவாணி
இருசொற் பெயரீடு
யூப்ராந்தா சிறுவாணி
டேவிட் உள்ளிட்டோர் 2020

யூப்ராந்தா சிறுவாணி, டெஃப்ரிடிடே குடும்பத்தினைச் சார்ந்த ஒரு புதிய வகை பழ ஈ ஆகும். இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் வள இடமான சிறுவாணியில் இந்த இனம் பதிவாகியுள்ளது. இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறுவாணிக்கு அருகிலுள்ள வனமற்ற பகுதியிலிருந்தும் இனம் சேகரிக்கப்பட்டுள்ளது.[1] இந்த இனம் யூப்ராந்தாவின் பிற இனங்களிலிருந்து இறக்கையில் காணப்படும் 'வி' வடிவ கருப்பு பட்டை மற்றும் நுனி கருப்பு இணைப்புடன் இணைக்கப்பட்ட முதன்மையான துணை-அப்பிக்கல் பட்டையிலிருந்து வேறுபடுகின்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.thehindu.com/news/national/tamil-nadu/new-species-of-fruit-fly-from-india-named-after-siruvani-in-western-ghats/article33536294.ece
  2. David, K.J.; Hancock, D.L.; Sankararaman, H.; Sachin, K.; Sudhir, Singh (29 October 2020). "A new species of Euphranta Loew (Diptera: Tephritidae: Trypetinae: Adramini) from India". Zootaxa 4868 (4): 584–590. doi:10.11646/zootaxa.4868.4.8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூப்ராந்தா_சிறுவாணி&oldid=3097251" இலிருந்து மீள்விக்கப்பட்டது