மொஹான் பிரியதர்சன டி சில்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொஹான் பிரியதர்சன டி சில்வா
நாடாளுமன்ற உறுப்பினர்
for காலி
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 23, 1966 (1966-12-23) (அகவை 57)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்சட்டத்தரணி

மொஹான் பிரியதர்சன டி சில்வா (MOHAN PRIYADARSHANA DE SILVA, (பிறப்பு: டிசம்பர் 23, 1966), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் காலி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

காலி தொடன்துவயில் வசிக்கும் இவர், ஒரு சட்டத்தரணி ஆவார். பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை[தொகு]